நீங்கள் வங்கியில்
பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 18 முதல் 50 வயதுக்குள்பட்டவர்கள்
ஆண்டுக்கு ரூ.330 வீதம் சந்தா தொகை செலுத்தி வந்தால், காப்பீடு செய்துள்ளவர்கள் இயற்கையாக
மரணம் அடைந்தால், அவர்களுடைய வாரிசுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகின்றது. மேலும்
பிரதம மந்திரி விபத்துக் காப்பீடுத் திட்டத்தின்கீழ், 18 முதல் 70 வயதுக்குள்பட்டவர்களுக்கு
ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே சந்தா தொகை கட்டினால் போதும். விபத்து காப்பீட்டுத் திட்டத்தின்
கீழ், காப்பீடு செய்துள்ளவர்களுக்கு விபத்து ஏற்பட்டால், விபத்துக்கு ஏற்றபடி ரூ.5௦
ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரையில் வழங்கப்படுகின்றது.
சிறப்பான உங்கள் சேவை தொடரட்டும் !
ReplyDelete